$ 0 0 விஜயின் ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். அஜீத்தின் ‘பில்லா 2’ படத்திலும் நடித்திருந்தார். இவர் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் மற்றும் கேரள இளைஞர்களை கொண்டு ...