$ 0 0 தமன்னா நடிக்கும் புதிய இந்தி படம் ஹம்சகல்ஸ். இதில் சயீப் அலிகான் ஹீரோவாக நடிக்கிறார். சாஜித் கான் டைரக்டு செய்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவு துறை ...